புதுச்சேரி புத்தகத் திருவிழா – 2024 (13.12.2024 முதல் 22.12.2024 வரை)
புதுச்சேரி எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் 28ஆவது (தேசிய) புதுச்சேரி புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 24 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி! – மேலாளர், பெரியார் புத்தக நிலையம். நடைபெறும் இடம்:- வேல்.சொக்கநாதன் திருமண நிலையம், வள்ளலார் சாலை, புதுச்சேரி -605 011. புத்தகக் காட்சி […]