புதுச்சேரி புத்தகத் திருவிழா – 2024 (13.12.2024 முதல் 22.12.2024 வரை)
புதுச்சேரி எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் 28ஆவது (தேசிய) புதுச்சேரி புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 24 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி! – மேலாளர், பெரியார் புத்தக நிலையம். நடைபெறும் இடம்:- வேல்.சொக்கநாதன் திருமண நிலையம், வள்ளலார் சாலை, புதுச்சேரி -605 011. புத்தகக் காட்சி […]
புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
10.11.2024 ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி: காலை 10 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * தலைமை: நெ.நடராசன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * வரவேற்புரை: இரா.சத்தியராசு (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * கருத்துரை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர், திராவிடர் கழகம்), வா.தமிழ்பிரபாகரன் (பொதுச் செயலாளர், ப.க.), கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், ப.க.) * முன்னிலை: கே.வி.இராசன் (அமைப்பளர், ப.க.), மு.ந.ந.நல்லய்யன் (துணை அமைப்பாளர், ப.க.) * பொருள்: டிசம்பர் 28, 29 திருச்சியில் நடைபெறவுள்ள உலக […]
புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் கவியரங்கம்
26.10.2024 சனிக்கிழமை புதுச்சேரி: மாலை 6.30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * தலைமை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், ப.க.) * வரவேற்புரை: பா.குமரன் (செயலாளர், ப.க.) * முன்னிலை: கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், ப.க.) * தந்தை பெரியார் படத்திறப்பு: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பு: வே.அன்பரசன் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * கவியரங்கத் தலைமை: கவிஞர் புதுவைப் பிரபா *தலைப்பு: பாரதிதாசன் பாடல்களில் […]