15.5.2025 வியாழக்கிழமை புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

புதுச்சேரி: மாலை 6.30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * தலைமை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், புதுச்சேரி) *வரவேற்புரை: வேஅன்பரசன் (மாவட்டத் தலைவர், புதுச்சேரி) * தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: திராவிடர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழக மற்றும் திராவிடர் கழக அணிப் பொறுப்பாளர்கள் * பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பு கருத்தரங்கம் – தமிழர் தலைவர் ஆசிரியர் 8.6.2025 புதுச்சேரி வருகை * […]