கழகக் களத்தில்…!

7-12-2024 சனிக்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் முதலாம் ஆண்டு நிறைவு சிறப்புக் கூட்டம் தாம்பரம்: மாலை 6:00மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம். தலைப்பு: தலைமையின் தனித்துவம் “தகைசால் தமிழர் விருது” பெற்றத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் *சிறப்புரை: தஞ்சை பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) * தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர் – தி.மு.க.) *செயலாளர்: துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதிச் செயலாளர், ம.தி.மு.க.) […]