மேற்கு வங்காளம், சாந்தி நிகேதன் நகரில் பெரியாரின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பங்கேற்பு நாள்: 23.03.2025 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை இடம்: சக்தி பாத்யாகர் மேடை, பஞ்ச்சாபோன் கலைக் கூடம், சாந்திநிகேதன், பிர்பூம் மாவட்டம், மேற்கு வங்காளம். காலை அமர்வு: *தொடக்கப் பாடல் (லாலன் ஃபகீரின் ஜாதி சம்பந்தமான பாடல் – பவுல் இசை) * ரவீந்திர சங்கீதம் தொடக்க உரை : (காணொலி ஒளிபரப்பு) கி. வீரமணி, (தலைவர், […]