5.12.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் 2526ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி* இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: புலவர் * தலைப்பு: திராவிட இயக்கச் சாதனைகள் (1) – தொடர் சொற்பொழிவு) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனன் *நன்றியுரை: ஆ.வெங்கசேடன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)

மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

30.11.2024 சனிக்கிழமைவடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் சென்னை: மாலை 4 மணி *இடம்: பெரியார் திடல், சென்னை*வரவேற்புரை: இறைவி (தாம்பரம் மாவட்ட மகளிரணி தலைவர்) *தலைமை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர்) * முன்னிலை: ஆ.வீரமர்த்தினி, சி.வெற்றிச்செல்வி, பசும்பொன், தங்கமணி குணசீலன், பெரியார் செல்வி, சுமதி, வளர்மதி, பூவை செல்வி, ராணி, த.மரகதமணி, […]