ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள் : 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 10-30 மணி இடம் : ஆவடி பெரியார் மாளிகை தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) முன்னிலை : பா.தென்னரசு (காப்பாளர்) பொருள்: பெரியார் உலகம் நிதி திரட்டல், விடுதலை சந்தா சேர்த்தல், அனைத்து அணி கழக தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்)