தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி இல்ல இணையேற்பு விழா
நாள்: 6.7.2025 ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணி. இடம்: பாபாலால் பவன் திருமண அரங்கம், முதல் கடல் நோக்கு சாலை, திருவான்மியூர், சென்னை–41 மணமக்கள்: .பா.தமிழினி – சு.ஆகாஷ் மகோதர் வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (செயலாளர், தென் சென்னை மாவட்டம், திராவிடர் கழகம்) முன்னிலை: இரா.வில்வநாதன் (தலைவர், தென் சென்னை மாவட்டம், திராவிடர் கழகம்) தலைமை : தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் வாழ்த்துரை: வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) வழக்குரைஞர் அ.அருள்மொழி பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம் நன்றியுரை: எம்.எஸ்.ஜெ.சுந்தர் […]