கழகக் களத்தில்…!
1.2.2025 சனிக்கிழமை மதுரையில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், இணைந்து நடத்தும் நூல் அறிமுகமும், தமிழ்நாடு அரசின் சிறந்த சமூக சேவகர் விருதுபெற்ற தோழர் ஏ.ராஜ்குமாருக்குப் பாராட்டு விழாவும் மதுரை: மாலை 6 மணி * இடம்: பெரியார் மய்யம், கீழமாசி வீதி-வடக்குமாசி வீதி சந்திப்பு, மதுரை – 1 * தலைமை: வீ.பழனிவேல்ராஜன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், மதுரை) * வரவேற்புரை: இரா.லீ.சுரேசு (மாவட்டச் செயலாளர் திராவிடர் கழகம் மதுரை) * இணைப்புரை: […]