பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண்: 143 நாள்: 18.04.2025 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: பா.அசோக் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், விருதுநகர்) வரவேற்புரை: பொறியாளர் பா.வெங்கடேசன் தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு) நூல்: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் “தமிழியக்கம்” நூல் அறிமுகவுரை: மருத்துவர் கவுதமி தமிழரசன், தென்காசி ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) […]