கழகக் களத்தில்…!

21 12 2024 சனிக்கிழமை பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் பட்டுக்கோட்டை: காலை 10 மணி * இடம்: பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபம் * வரவேற்புரை: அ..பால சுப்பிரமணியன் (மாவட்ட கழக இளைஞரணி தலைவர்) * தலைமையேற்று நோக்க உரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: அரு.நல்லதம்பி (கழகப் பொதுக்குழு உறுப்பினர்), ஆ..இரத்தின சபாபதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * புலவஞ்சி இரா.காமராஜ் (மாவட்ட […]