பாபநாசம் உலகத் திருக்குறள் மய்யம் நடத்தும் 300ஆவது மாதக் கூட்ட நிறைவு முப்பெரும் விழா
பாபநாசம்: மாலை 4 மணி * இடம்: சிவசங்கீத மகால் திருமண மண்டபம், திருவள்ளுவர் அரங்கம், பாபநாசம் * தலைமை: ஜெய.மனோகரன் (தலைவர்) * வரவேற்புரை: கு.ப.செயராமன் (செயலாளர்) * முன்னிலை: பூங்குழலி கபிலன் (தலைவர், பாபநாசம் பேரூராட்சி மன்றம்) * சிறப்புரை: சு.கல்யாணசுந்தரம் (மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர்) * நன்றியுரை: தி.விஜயகுமார் (இணைச் செயலாளர்)