21.3.2025 வெள்ளிக்கிழமை நெய்வாசலில் பாலா பழமுதிர்ச்சோலை – பழச்சாறு நிலையம் திறப்பு விழா

நெய்வாசல்: காலை 10 மணி * இடம்: பாலா டிரேடர்ஸ், நெய்வாசல் * தலைமை: மா.தவமணி (உதவி ஆய்வாளர் (ஓய்வு) காவல்துறை) * திறப்பாளர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * அழைப்பு: ப.பாலகிருஷ்ணன், பாலா கன்ஸ்ட்ரக்சன் & டிரேடர்ஸ். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண்-139 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: எழுத்தாளர் ஞான.வள்ளுவன் (துணைத்தலைவர்) *வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்) *தொடக்கவுரை: முனைவர் […]