கழகக் களத்தில்…!

6.11.2025 வியாழக்கிழமை கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் வடகுத்து: மாலை 5 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக் குழு உறுப்பினர்) *பொருள்: பெரியார் உலகத்திற்கு நிதி வழங்குவது, டிசம்பர் 9ஆம் தேதி வடலூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம், இயக்கப் பணிகள் *விழைவு: கழகத் தோழர்கள் தவறாத வருகையும், ஆலோசனையும்… *இவண்: […]

18.1.2025 சனிக்கிழமை சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

சேத்தியாத்தோப்பு: மாலை 4 மணி *இடம்: நடராஜா திருமண மண்டபம், சேத்தியாத்தோப்பு * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழக பொதுச் செயலாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), அ.இளங்கோவன் (கழக காப்பாளர்), சொ.தண்டபாணி (கடலூர் மாவட்ட தலைவர்), எழிலேந்தி (கடலூர் மாவட்ட செயலாளர்), த.சீ.இளந்திரையன் (விருதை மாவட்ட தலைவர்), ப.வெற்றிசெல்வன் (விருதை மாவட்ட செயலாளர்) *பொருள்: பிப்ரவரி 15.2.2025 சிதம்பரத்தில் கழக மாநில பொதுக்குழு மற்றும் தீர்மான விளக்க பொதுக் கூட்டம் நடத்துவது தொடர்பாக * விழைவு: […]