கே.என்.குப்பம் கு.இராமநாதன் படத்திறப்பு
நாள்: 19.2.2025 புதன் பகல் 12 மணி இடம்: தியாக. முருகன் இல்லம், கே.என்.குப்பம். வரவேற்புரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) முன்னிலை: மு கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), தங்க.சிவமூர்த்தி (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்), படத்திறப்பாளர்: சி.காமராஜ் (காப்பாளர்)
22.7.2024 திங்கள்கிழமை அரியலூர் கி.இரகுநாதன் படத்திறப்பு
அரியலூர்: காலை 10 மணி * இடம் : செல்ல பாண்டியன் இல்லம், வ.உ.சி.தெரு, அரியலூர் * தலைமை: வை. நாத்திக நம்பி (கழகப் பேச்சாளர்) * முன்னிலை: க. சிந்தனைச் செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபால கிருட்டிணன் (மாவட்ட செயலாளர்) *படத்திறப்பாளர்: கு. சின்னப்பா (சட்டமன்ற உறுப்பினர் அரியலூர்) * இரங்கலுரை: வழக்குரைஞர் பூவை. புலிகேசி (கழக சொற்பொழிவாளர்), ச.அ. பெருநற்கிள்ளி (மாநில கொ.ப.து.செயலாளர், தி.மு.க.)