பெரியார் பெருந்தொண்டர் வலசை அரங்கநாதன் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்
22.9.2024 ஞாயிற்றுக்கிழமை வலசக்காடு: காலை 10.00 மணி * இடம்: அர.வீரமணி இல்லம், வலசக்காடு * தலைமை: தங்க.நாகரத்தினம் (திமுக) * படத்திறப்பாளர்: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட கழக தலைவர்) * நினைவேந்தல் உரை: துரை.கி.சரவணன் (திமுக), த.சீ.இளந்திரையன் (தலைமை கழக அமைப்பாளர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: என்.இராஜேந்திரன். சுயமரியாதை குடும்பங்கள் சந்திப்பு காஞ்சிபுரம்: காலை 10.00 மணி * இடம்: சாய் சண்முகம் பார்ட்டி ஹால், மிலிட்டரி ரோடு, ஓரிக்கை, காஞ்சிபுரம் * தலைமை: அ.ரேவதி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) * முன்னிலை: பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்), […]
பெரியார் பெருந்தொண்டர் த.பெரியசாமி படத்திறப்பு – நினைவேந்தல்
எடுத்தவாய்நத்தம்: காலை 10.30 மணி * இடம்: எடுத்தவாய்நத்தம் * வரவேற்புரை: பெ.கவுதமன் (திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலை பள்ளி முதுகலை ஆசிரியர்) * தலைமை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்டத் தலைவர், கல்லக்குறிச்சி) * முன்னிலை: சு.இளம்பரிதி, த.தம்பி பிரபாகரன், கோ.சா.குமார், ச.சுந்தரராஜன் * படத்தினை திறந்து வைத்து உரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), கா.உதயசூரியன் (சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர்), ஆ.வந்தியத்தேவன் (ம.தி.மு.க.), வே.உதயகுமார்) * மனைவி முத்தலம்மாள் பெரியசாமி