வி.பி.சண்முகசுந்தரம் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு தமிழர் தலைவர் பங்கேற்பு

ஈரோடு வடக்கு மாவட்டத்தில், கழகம் வளர்த்த முன்னோடி – மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினருமான வி.பி.சண்முகசுந்தரம் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி 24.07.2024 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கோபி, மொடச்சூர் – கொளப்பலூர் ரோடு, வாசு சென்னியப்பா மண்டபத்தில் நடைபெற உள்ளது. திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையிலும், தமிழ்நாடு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களின் முன்னிலையிலும் வி.பி.சண்முகசுந்தரம் அவர்களின் […]