பகுத்தறிவு இலக்கிய மன்றம் தொடர் சொற்பொழிவு – கல்லக்குறிச்சி
2.6.2024 ஞாயிற்றுக்கிழமை பகுத்தறிவு இலக்கிய மன்றம் தொடர் சொற்பொழிவு – கல்லக்குறிச்சி கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: சிலம்பூர்க்கிழான் * வரவேற்புரை: தேவநேயச்சித்திரச் செல்வி * முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார், ம.சுப்பராயன் * செறிவுரை: பெரியார் வழியில் கலைஞர் – பெ.எழிலரசன் * பெண்ணியப் பேராளி கிளாரி செட்கின் – தோழர் சுதா.