கழகக் களத்தில்…!

1.2.2025 சனிக்கிழமை பொன்மேனி அரங்கம் திறப்பு விழா விருதுநகர்: காலை 10 மணி *இடம்: கருப்பசாமி நகர், பேராலி சாலை, விருதுநகர் * தலைமை: ந.ஆனந்தம் (துணைத் தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *வரவேற்புரை: கா.நல்லதம்பி (மாவட்ட கழக தலைவர்) * அரங்கத் திறப்பாளர்: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * தந்தை பெரியார் படத்திறப்பு: வா.நேரு (தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * புரட்சியாளர் அம்பேத்கர் படத்திறப்பு: பா.அசோக் (இராசை மாவட்ட […]