8ஆவது பொருநை–நெல்லை புத்தகத் திருவிழா-2025
(31.01.2025 முதல் 10.02.2025 வரை) நெல்லை மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் 8-ஆவது பொருநை – நெல்லை புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்:92 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம். – மேலாளர், பெரியார் புத்தக நிலையம். நடைபெறும் இடம்:- திருநெல்வேலி […]