புதுமை இலக்கியத் தென்றல் – பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் கவிஞர் ம.கவிதா அவர்களின் “உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்” நூல் வெளியீட்டு விழா!

நாள்: 10.2.2025, மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் தலைமை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) வரவேற்புரை: வி.இ.சிவகுமார் (வேலூர் மாவட்டத் தலைவர்) நூல் அறிமுக உரை: வழக்கறிஞர் அ.அருள்மொழி (கழகப் பிரச்சார செயலாளர் ) நூல் வெளியிட்டுச் சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முதல் படியைப் பெற்றுக் கொள்பவர் கவிஞர் கலி. பூங்குன்றன் (கழகத் துணைத் தலைவர்) வாழ்த்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (பகுத்தறிவாளர் […]