27.6.2025 வெள்ளிக்கிழமை வஞ்சினபுரம் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் க.தனபால் இல்ல வாழ்க்கை இணை ஏற்பு விழா
மணமக்கள்: த.சிந்தனைச்செல்வன் – க.கலைக்குயில் நாள்: 27.6.2025 வெள்ளிக்கிழமை இடம்: சாமி மஹால், (தோப்பேரி) செந்துறை வரவேற்புரை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்) முன்னிலை: பொன்.செல்வம் (செந்துறை (மே) ஒன்றிய செயலாளர், திமுக), பூ.செல்வராசு (செந்துறை (தெ) ஒன்றியச் செயலாளர், திமுக.) வாழ்க்கைத் இணை ஏற்பு விழாத் தலைவர்: மாண்புமிகு அமைச்சர் சா.சி.சிவசங்கர் (அரியலூர் மாவட்ட திமு கழக செயயலாளர், குன்னம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்) வாழ்க்கை இணை ஏற்பு விழா நடத்தி வைத்து வாழ்வியல் உரை: […]