நீலன் கல்விக் குழுமத்தின் நிறுவனர் அய்யா உ.நீலன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு
நீலன் கல்விக் குழுமத்தின் நிறுவனர் அய்யா உ.நீலன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு கூடுவாஞ்சேரி: மாலை 5:30 மணி * இடம்: நீலன் பள்ளி வளாகம், அருள் நகர், கூடுவாஞ்சேரி * தலைமை: உ.பலராமன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி) * முன்னிலை: கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), டி.கே.எஸ்.இளங்கோவன் (மேனாள் மாநிலங்களவை உறுப்பினர், தி.மு.க.) * படத் திறப்பு: கே.வீ.தங்கபாலு (மேனாள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி) * நினைவேந்தல் […]