4.10.2024 வெள்ளிக்கிழமை அய்யுறு வெளியீடாக பேரா. மணிகோ பன்னீர்செல்வத்தின் நீலச்சட்டைக் கலைஞர்-நூல் வெளியீட்டு விழா
சென்னை: மாலை 5 மணி *இடம்: தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம், கோட்டூர்புரம் (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்) *நூலை வெளியிட்டுச் சிறப்புரை: ஆ.இராசா (நாடாளுமன்ற உறுப்பினர்) *நூலைப் பெற்று உரையாற்றுவோர்: இந்திரகுமார் தேரடி (அரசியல் பிரிவு ஆசிரியர், பேரலை வலைக்காட்சி), சூர்யா கிருஷ்ணமூர்த்தி (செய்தித் தொடர்பாளர், திமுக), தமிழ் காமராசன் (திராவிட இயக்க ஆய்வாளர்), மகிழ்நன் (இணையாசிரியர், அரண்செய் வலைக்காட்சி) *ஏற்புரை: பேராசிரியர் மணிகோ பன்னீர்செல்வம் (பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) *நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: இரா.மோகனவசந்தன். […]