ஆவணப்படம் திரையிடல் இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்

நாள்: 28.03.2025, மாலை 5:30 மணி ஆவணப்படம்: FARMING THE REVOLUTION – 2024 (இந்தியாவில் நடந்த விவசாயிகளின் புரட்சியைப் பற்றி பேசுகிறது இந்த ஆவணப்படம்) இயக்குநர்: நிஷ்தா ஜெயின் நிகழ்ச்சியில்ஆவணப்பட இயக்குநர் கலந்துகொண்டு பார்வையாளர்களுடன் உரையாடவிருக்கிறார். அனுமதி இலவசம்! அனைவரும் வருக! ஏற்பாடு: பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் மறுபக்கம்