பெரியார் பெருந்தொண்டர் ரெ.ஜெயபாலன் நினைவேந்தல்-படத்திறப்பு

நிரவி: காலை 10 மணி *இடம்: தந்தை பெரியார் இல்லம், வள்ளுவர் தெரு, நிரவி *தலைமை: குரு.கிருட்டிணமூர்த்தி (காரை மாவட்ட தலைவர்) *படத்திறப்பாளர்:இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நினைவேந்தல் உரை:சிவ.வீரமணி (புதுவை மாநில தலைவர், திராவிடர் கழகம்), இரா.பெரியார் செல்வன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), ஏ.எம்.எச்.நாஜிம் (சட்டமன்ற உறுப்பினர்), ஆர்.கமலக்கண்ணன் (காங்கிரஸ்), மு.நாக தியாகராஜன் (சட்டமன்ற உறுபபினர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *இங்ஙனம்: ஜெ.சந்திரா ஜெயபாலன்.