கழகக் களத்தில்…!
17.08.2025 ஞாயிற்றுக்கிழமை குடவாசல்-கலந்துரையாடல் கூட்டம் குடவாசல்: மாலை: 04:00 மணி * இடம்: பெரியார் இல்லம் கீழப்பாளையூர் * வரவேற்புரை: சி.அம்பேத்கர் ஒன்றிய துணை தலைவர் * தலைமை: நா.ஜெயராமன் (ஒன்றிய தலைவர்) *முன்னிலை: வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்), அஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) *கருத்துரை: வீ.மோகன் (மாநில .விவசாய தொழிலாளரணி செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்), க.வீரையன் (மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர்) *பொருள்: திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள […]