உயர்நீதி மன்றங்கள் உயர்ஜாதி மன்றங்களா? நீதிபதி நியமனங்களில் சமூகநீதியை வலியுறுத்தி திராவிடர் கழக வழக்குரைஞரணி நடத்தும் சட்ட உரிமை ஆர்ப்பாட்டம்
நாள்: 9.1.2025 வியாழக்கிழமை காலை 10 மணி இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மதுரை தலைமை: நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) வரவேற்புரை: வழக்குரைஞர் பி.கனகராஜன் முன்னிலை: வழக்குரைஞர்கள் பழனியாண்டி, இ.டி.ராஜேந்திரன், தியாகராஜன் நோக்கவுரை: வழக்குரைஞர்கள் சே.வாஞ்சிநாதன், ஆனந்த முனிராஜ், பா.அசோக் ஆர்ப்பாட்ட நிறைவுரை: வழக்குரைஞர் இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை) கருத்துரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் […]