நன்னன்குடி நடத்தும் நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழ
நாள்: 30.7.2024 மாலை 6 மணி இடம்: திருவாவடுதுறை தி.என்.இராசரத்தினம் கலையரங்கம், இராசா அண்ணாமலைபுரம், சென்னை தலைமையும் நிறைவுரையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) நூல் வெளியீடும் பரிசளிப்பும் வாழ்த்துரையும் சா.சி.சிவசங்கர் (போக்குவரத்து துறை அமைச்சர்) சிறப்புரை பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) திறவுரையாளர்கள் புலவர் ப.எழில்வாணன் தோழர் இரா.உமா கலைச்செல்வி புலியூர்க்கேசிகன்