கழகக் களத்தில்…!

15,16.2.2025 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெரியார் வீர விளையாட்டுக் கழகம் சார்பாக வைக்கம் நூற்றாண்டு வெற்றி விழாவை முன்னிட்டு ‘இளைய தமிழன்’ கபாடி குழு நடத்தும் 16ஆம் ஆண்டு மாபெரும் கபாடி (சடுகுடு) போட்டி தஞ்சாவூர்: 15.2.2025 காலை 10 மணி *இடம்: அன்னை சிவகாமி நகர், காந்திபுரம் கோவில் திடல், ரெட்டிபாளையம் ரோடு, இராமநாதபுரம் ஊராட்சி, தஞ்சாவூர் * வரவேற்புரை: ப.விஜயகுமார் * தலைமை: தே.பொய்யாமொழி *போட்டியை தொடக்கி வைப்பவர்: டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை […]