கபிஸ்தலம் தந்தை பெரியார் அறிவியல், கலை பண்பாடு விளையாட்டு மன்றம் நடத்தும் 19 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கலை விழா – 2025

நாள்: 25.01.2025 சனி அந்தி முதல் ஞாயிறு விடியல் வரை இடம்: மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத்திடல், கபிஸ்தலம். 25.01.2025 சனி மாலை 05.00 மணி புத்தக அரங்கு தொடங்கிவைப்பவர்: எஸ்.சவுமிய நாராயணன் மாலை 05.15 மணி: உணவு அரங்கை அறிமுகப்படுத்துபவர்: வீரமணி ராஜூ மாலை 05.30 மணி: உணவு விருந்து. தொடங்கிவைப்பவர்: துரை.சுதாகர் கலை விருந்து – மாலை 05.45 முதல்: வரவேற்பு இசை: கொம்பு, தாரை, எக்காளம், நமரி, திருச்சனம் மாலை 06.00 முதல் […]