கழகக் களத்தில்…!

13.12.2024 வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி: மாலை 5 மணி*இடம்: பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி-2. *தலைமை: தி.இல.கார்த்திகேயன் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: செ.நவீன்குமார் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: மா.பால்இராசேந்திரம் (காப்பாளர்), சு.காசி (காப்பாளர்) *பொருள்: இளைஞரணியைக் கட்டமைத்தல் *சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) *நன்றியுரை: ஆ.கலைமணி (மாவட்டத் துணைத் தலைவர்) *திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது வருகை தந்து […]