கழகக் களத்தில்…!
27.9.2025 சனிக்கிழமை சிந்தனைக் களம் – 8 தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கபிஸ்தலம்: மாலை 6 மணி *இடம்: மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி (பழைய வளாகம்) கபிஸ்தலம் *தலைமை: உ.நாகராஜ் (பாபநாசம் நகர துணை தலைவர்) *வரவேற்புரை: து.சரவணன் (குடந்தை மாவட்ட துணை செயலாளர்) *சிறப்புரை: திருவடிக்குடில் சுவாமிகள் *தலைப்பு: பெரியார்…?…! *நன்றியுரை: வெ.இளங்கோவன் (பாபநாசம் நகரத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: மு.சேகர் (ஒன்றியத் தலைவர், ப.க.), கோவி.பெரியார்கண்ணன் (ப.க.), சே.ஆனந்தகுமார் (ப.க.), சா.வரதராசன் (ப.க.) *இவண்: பகுத்தறிவாளர் கழகம், பாபநாசம் கும்பகோணம் […]