21-ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா- 2025 (23.01.2025 முதல் 02.02.2025 வரை)
மாவட்ட நிர்வாகமும், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 21-ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்:12 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம். – மேலாளர், பெரியார் புத்தக நிலையம். நடைபெறும் இடம்: -, வேலன் ஓட்டல் வளாகம், D-MART, காங்கயம் சாலை, திருப்பூர் – 641 604. […]