திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
18.05.2024 சனிக்கிழமை திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் திருப்பத்தூர்: மாலை 5.00 மணி * இடம் : தந்தை பெரியார் இல்லம், சாம நகர், திருப்பத்தூர் * தலைமை: கே. சி. எழிலரசன் * பொருள் : விடுதலை சந்தா சேர்ப்பு குறித்து. * பங்கேற்போர்: ஊமை ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்), அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொது செயலாளர்) மற்றும் கழக பொறுப்பாளர்கள், கழக தோழர்கள் பங்கேற்பு.