திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

3-11-2024 ஞாயிற்றுக்கிழமை தச்சநல்லூர்: காலை 10.30மணி * இடம்: தந்தை பெரியார் அரங்கம், கீர்த்தி மெட்டல், சங்கரன் கோவில் சாலை, தச்சநல்லூர், திருநெல்வேலி * வரவேற்புரை: ம.வெயிலுமுத்து (மாநகர செயலாளர்) * தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: இரா.காசி (காப்பாளர்), பி.இரத்தினசாமி (மாநகரத் தலைவர்) * செயல்திட்டம் உரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா * வேண்டல்: திராவிடர் கழக […]