திருச்சி புத்தகத் திருவிழா – 2024 (27.09.2024 முதல் 07.10.2024 வரை)

மாவட்ட நிரவாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் திருச்சி புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்:112 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர் களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம். – மேலாளர் பெரியார் புத்தக நிலையம். நடைபெறும் இடம்:- வெஸ்ட்ரி பள்ளி மைதானம், மத்திய பேருந்து நிலையம் அருகில், […]