திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
1.2.2025 சனிக்கிழமை ஒசூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் ஒசூர்: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் தோட்டம், முனிஸ்வர் நகர் * பொருள்: பெரியாரியல் பயிற்சி முகாம் நடத்துவது குறித்து, பெரியார் சதுக்கம் பற்றி, பெரியார் உலகம், கழக செயல்பாடுகள் குறித்து* விழைவு: மாநில, மாவட்ட, நகர, ஒன்றியம், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்,தொழிலாளரணி பொறுப்பாளர்கள் உரிய நேரத்தில் பங்குபெறுதல் * அழைப்பு: சு.வனவேந்தன் (மாவட்ட கழக தலைவர்), மா.சின்னச்சாமி (மாவட்ட […]
திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
8.9.2024 ஞாயிற்றுக்கிழமை கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் பொன்னேரி: காலை 11 மணி * இடம்: பொன்னேரி கலைஞர் அரங்கம் * தலைமை: புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்) * பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா சேர்ப்பு, கழக செயல்பாடுகள் குறித்து * நன்றியுரை: ஜெ.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்) * விழைவு: நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி தோழர்கள் அனைவரும் தவறாமல் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 9.9.2024 திங்கட்கிழமை திருத்துறைப்பூண்டி, கோட்டூர், […]
1.9.2024 ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: மதியம் 2.00 மணி * இடம்: பெரியார் மன்றம் தர்மபுரி * தலைமை: கு.சரவணன் மாவட்டத் தலைவர் * வரவேற்புரை: வழக்கறிஞர் பீம.தமிழ் பிரபாகரன் மாவட்டச் செயலாளர் * முன்னிலை: இ. மாதன்மாவட்ட துணைத் தலைவர் * பொருள்: தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா குறித்து வழிகாட்டல் உரை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்). ந.அண்ணாதுரை (மாநில அமைப்பாளர் ப.க), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துரை செயலாளர்), […]