சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி. சிங் பிறந்த நாள் – மாலை அணிவிப்பு

சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.சி.சிங் அவர்களின் 95ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி நாளை (25.6.2025) புதன் காலை 9.30 மணிக்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாலை அணிவிக்கப்படும். கழகத் தோழர்கள் திரளுமாறு கேட்டுக் கொள்கிறேன். – தலைமை நிலையம், திராவிடர் கழகம்

அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 21.12.2024 சனிக்கிழமை சரியாக மாலை 5 மணி இடம்: இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் எழும்பூர், சென்னை – 8 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) – தலைமை நிலையம், திராவிடர் கழகம்