நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆ. இராசா அவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம்

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆ. இராசா அவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் தேதி: 6.4.2024 சனிக்கிழமை நேரம்: இரவு 7.30 மணி இடம் : விவேகானந்தர் நகர் (கேஸ் கம்பெனி) கோவை கூடலூர் நகராட்சி. தலைமை : சு வேலுச்சாமி (மாவட்ட கழக தலைவர்) வரவேற்புரை: அ.அறிவரசு (கூடலூர் நகர திமுக செயலாளர்) முன்னிலை: தொ.அ.ரவி (கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர்) கா.சு.அரங்கசாமி (மாவட்ட கழக செயலாளர்), சாலை வேம்பு சுப்பையன் (மாவட்ட கழக காப்பாளர்)அ.மு.ராஜா (காரமடை […]