கழகக் களத்தில்…!
1.9.2025 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் பரபரப்பான பட்டிமன்றம் சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைப்பு: ஆணவக் கொலைகளுக்கு பெரிதும் காரணம் ஜாதி வெறியா? சட்டத்தின் குறையா? * நடுவர்: முனைவர் அதிரடி அன்பழகன் * பங்கேற்போர்: ஜாதி வெறியே! – வழக்குரைஞர் சு.பெ.தமிழமுதன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன் * சட்டத்தின் குறையே! – வழக்குரைஞர் துரை அருண், தோழர் பெரியார் யுவராஜ். 2.9.2025 செவ்வாய்கிழமை […]
3.3.2025 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* தலைமை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *வரவேற்புரை: சா.தாமோதரன் (செயற்குழு உறுப்பினர்) * தலைப்பு: ஒன்றிய அரசின் சாதனையில் விஞ்சி நிற்பது – மதவெறியா? மொழித் திணிப்பா? * நடுவர்: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் * பங்கேற்போர்: மதவெறியே! – வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞர் தளபதி பாண்டியன் * மொழித் திணிப்பே! – எழுத்தாளர் வி.சி.வில்வம், வேத.நர்மதா […]