பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 98

நாள் : 31.05.2024 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) வரவேற்புரை : இரா.லீ.சுரேசு (திராவிடர் கழக மாவட்டச் செயலாளர், மதுரை) தொடக்க உரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) நூல் அறிமுகவுரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநிலச்செயலாளர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) நூல் : எழுத்தாளர் அறம் மதி எழுதிய “திருமதி செங்கிஸ்கான், திருமதி ராமன் […]