வடக்குத்து அண்ணாகிராமம் பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் – கல்வி வள்ளல் காமராசர் 122ஆவது பிறந்த நாள் விழா
வடக்குத்து: மாலை 6 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து *தலைமை: ர.செல்வராசு (திமுக) *வரவேற்புரை: ந.கனகராசு (ஒன்றிய கழக தலைவர்) *முன்னிலை: நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: சு.இராவணன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்)*சிறப்புரை: கா.எழிலரசன் *நன்றியுரை: இரா.சேகர்