கழகக் களத்தில்…!
23.6.2025 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் – 1046 சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்) * தலைமை: செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) * தொடக்கவுரை: வை.கலையரசன் (செயலாளர்) * சிறப்புரை: மழவை தமிழமுதன் * தலைப்பு: திராவிடம் வளர்த்த தமிழ் * நன்றியுரை: இராவணன் மல்லிகா (துணைத் தலைவர்) 25.6.2025 புதன்கிழமை வடக்குத்து கழகம் சார்பாக சுயமரியாதை இயக்கம் குடிஅரசு நூற்றாண்டு […]