தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 461ஆவது வார நிகழ்வு
நாள்: 22.2.2025 சனிக்கிழமை மாலை 6 மணி இடம்: தி.மு.க. கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் தலைமை: பா.தென்னரசு ‘தந்தை பெரியாரின் உரிமைப் போர்’ வெ.கார்வேந்தன், க.இளவரசன், பூ.இராமலிங்கம், சு.தேவேந்திரகுமார். அழைப்பு: இரா.கோபால்