கழகக் களத்தில்…!
7.4.2025 திங்கள்கிழமை மாபெரும் வழக்காடு மன்றம் விராலிமலை: மாலை 5.30 மணி *இடம்: அண்ணா சிலை, செக்போஸ்ட், விராலிமலை * தலைமை: ஓவியர் குழந்தைவேல் * வரவேற்புரை: வெ.ஆசைத்தம்பி (மாவட்ட துணைச் செயலாளர்) * முன்னிலை: மு.பி.ம.சத்தியசீலன் (திமுக), அ.இளங்குமரன் (திமுக), கே.பி.அய்யப்பன் (திமுக) * தொடக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * தலைப்பு: திராவிட மாடல் ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடுவது குற்றமே! *நடுவர்: அதிரடி அன்பழகன் (மாநில கிராமப்புற பரப்புரைச் செயலாளர்) * வழக்குத் தொடுப்பவர்: […]