வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா
மணமக்கள்: வெ.நா.பிரபாகரன் – ரெ.விமலா நாள்: 5.9.2024 வியாழக்கிழமை காலை 10 மணி இடம்: ஓரியண்டல் டவர் திருமண அரங்கம், தஞ்சாவூர் வரவேற்புரை: வெ.நாராயணசாமி (பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாவட்டத் தலைவர்) முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), கு.செல்வராசு (ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக), இரா.துரைராசு (ஒரத்தநாடு வடக்கு ஒன்றியத் […]