கழகக் களத்தில்…!
17.6.2025 செவ்வாய்க்கிழமை அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் அரியலூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் டிஜிட்டல் ஸ்டூடியோ, அண்ணா சிலை எதிரில், செந்துறை *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), இரா.திலீபன் (மாவட்டத் துணைத் தலைவர்) * கருத்துரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) * பொருள்: 27.6.2025 வெள்ளிக்கிழமை தமிழர் தலைவர் செந்துறை வருகை குறித்து – அனைத்து கழகத் தோழர்களும் குறித்த நேரத்தில் […]