கழகக் களத்தில்…!
21.11.2024 வியாழக்கிழமை தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் தருமபுரி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மன்றம் தருமபுரி * வரவேற்புரை: பீம.தமிழ் பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * தலைமை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்) *முன்னிலை: கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (கழக காப்பாளர்) இளைய.மாதன் (மாவட்ட துணைத் தலைவர்), அ.தீர்த்தகிரி, க.கதிர் (பொதுக்குழு உறுப்பினர்கள்), கதிர்.செந்தில்குமார் (மாவட்ட தலைவர் ப.க), இர.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர் ப.க) * நோக்கவுரை: ஊமை. ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) […]