கம்பம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 14.11.2025 வெள்ளிக்கிழமை, மாலை 6 மணி இடம்: கம்பம் அக்கு பஞ்சர் அகாடமி யூனியன் ஆபீஸ் அருகில், கம்பம். தலைமை: வெ.தமிழ்ச்செல்வன் (மாவட்டத் தலைவர்) வரவேற்புரை: ப.செந்தில்குமார் (மாவட்ட செயலாளர்) முன்னிலை: டி.பி.எஸ்.ஆர்.சனார்த்தனன் (பொதுக்குழு உறுப்பினர் ). வி.பாஸ்கரன் (பொதுக்குழு உறுப்பினர்), காப்பாளர் கருப்புச் சட்டை நடராசன். பொருள்: தமிழர் தலைவர் கம்பம் வருகை, பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவது மற்றும் கழக ஆக்க பணிகள் கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (ஒருங்கிணைப்பாளர், திராவிடர்கழகம்) பாக்கியலட்சுமி (மாநில […]